நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

சித்திரை விஷூ

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்

ிமையில் ஸ்வாமியின் சந்நிி நிறந்ு விழாக்கோலம் கொண்டிருக்கும் நன்னாள்.  ஸ்ரதர்மசாஸ்தாிண்டாக அவதரித்த பங்குனி உத்திர ிருநாளுக்குப் பின் சந்நிானத்ில் விசிபாடுகள் நிகும் காலம் சித்ிரை விு எனப்பும் ுண்ய ினம்.  

இந்த ேளையில், ஸ்ரஐயப்ப வழிபட்டு சகல வளத்தையும் அடைவோம்.

ஸ்ரீ ஹரிஹரபுத்திரன்
சாஸ்தா - த்ன் என்றும் ஐயார் என்றும் ங்கப்பும் ிருப்பெயர்கள் ஸ்ரஐயப்ப ஸ்வாமியைக் குறிப்பை. சத்ன் என்றால் ைவன் என்பு பொருள். சத்ன் எனும் ொல்லே வொழியில் சாஸ்ா எனப்புகின்று.

ஸ்ரஐயப்பன் - ிவெருமானின் பத்ிரன் என்பக் குறித்ிருநாவுக்கு சுவாமிகள் அருளிய ிருப்பாசுரம் இோ... 

பார்த்தனுக்கு அருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே!... (4/32/4)
                                                                                                     - ிருநாவுக்கர் ேவாரம்.


தர்ம சாஸ்தா, கல்யாண சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ஞான சாஸ்தா, மகா சாஸ்தா, மோஹன சாஸ்தா, வீர சாஸ்தா, வேத சாஸ்தா - எிளங்கும் பூதநாத சுவாமியே!  

உன்னருளால் எங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெருக வேண்டும்!...


ஸ்ரீ சஸ்தா பஞ்ச த்னம்

லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா னந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் -1

 

விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 2

 

மத்த மாதங்க கமணம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 3

 

அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ரதா தாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 4

 

பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்தத்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் - 5

 

ஞ்ச த்க்யத்யோ  நித்யத்ப் பேந் :
ஸ்ய ப்ரன்னோ பான் ஸ்ா வி மானே:

 ஸ்ரீ சஸ்தஸ்கார ஸ்லோகம்

பூதநாத ஸதாநந்த ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:



ஸ்ரீ சஸ்தியான ஸ்லோகம்

ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம்
வாஸோ வஸானம்  ருணோத் பல ம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம்  ஷ்டவரதம் சரணம் ப்ரபத்யே:


ஓம் ஸ்வாமியே சம் ஐயப்பா!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..